தமிழகத்தை ஓ.. போடு படுத்தும் பாடு
குற்றாலம் :
குற்றாலத்தில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு ஓ... போடு பாடலை பாடி, ஆடிக் கொண்டிருந்தார்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அவரை கைது செய்தனர்.
நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (31). இவர் குற்றாலம் சீசனைஅனுபவிக்க குற்றாலம் வந்தவர். அருவியில் குளிததுவிட்டு வந்த அவருக்கு உற்சாகம் பற்றிக் கொண்டது.
அதை ஓ..போடு பாடலைப் பாடி வெளிப்படுத்தினார் செல்வகுமார். பாடுவதோடு நிறுத்தாமல் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நடுரோட்டில் வந்து நின்று அந்தப் பாடலுக்கு டான்சும் ஆடினார்.
இந்த இலவச கலை நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். இதனால் போக்குவரத்து முழுவதுமாகபாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் செல்வக்குமாரை கூப்பிட்டு எச்சரித்தனர். கூட்டத்தையும்கலைந்து போகச் செய்ய முயற்சித்தனர்.
ஆனால், ஜெமினி டான்ஸ் வெறியில் இருந்த செல்வகுமாரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.தொடர்ந்து ஓ.. போட்டார். ஆடினார். இதனால் கூட்டம் கலைந்து போக மறுத்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததாக செல்வகுமார் மீது வழக்குப் போட்டு அவரைக் கைது செய்து இழுத்துச்சென்றனர் போலீசார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications