மதுரை அருகே வேன் மீது லாரி, பஸ் மோதல் .. 4 பேர் பலி
சென்னை:
சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் மீது கண்டெய்னர் லாரியும், தனியார்ஆம்னி பஸ்சும் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து வேன் ஒன்றில் சிலர் குற்றாலம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். மதுரை மாவட்டம்மேலூர் அருகே இந்த வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது மணப்பாறையிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.
மேலூர் அருகே சத்யபுரம் என்ற இடத்தில் வேன் மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. அதே சமயத்தில்வேனுக்குப் பின்புறம் வந்து கொண்டிருந்த ஒரு தனியார் ஆம்னி பஸ்சும் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில்வேன் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் படுகாயமடைந்தஅனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் அமிர்தவள்ளி, கிரண், சுப்ரமணியன் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். மற்றவர்களுக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications