அச்சிறுப்பாக்கத்தில் கருணாநிதி, ராமதாஸ் இன்று கூட்டுப் பிரச்சாரம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி அச்சிறுப்பாக்கம் தொகுதியில் இன்று (சனிக்கிழமை) சூறாவளி பிரச்சாரம்மேற்கொள்கிறார். அவருடன் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கலந்து காள்ளும் பொதுக்கூட்டம் இன்று மாலைநடக்கிறது.
கருணாநிதி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் வாணியம்பாடியில்திமுக வேட்பாளரான நாகூர் ஹனீபாவுக்காக ஓட்டுக் கேட்டு கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அதன் பிறகு தற்போது அவர் அச்சிறுப்பாக்கத்தில் அத்தொகுதி பா.ம.க. வேட்பாளரான பார்வேந்தனை ஆதரித்துஇன்று பிரசாரம் செய்யவுள்ளார்.
இன்று கடப்பாக்கத்தில் தனது பிரசாரத்தத்ை துவக்கும் கருணாநிதி பல்வேறு கிராமங்களுக்கும் சென்று ஓட்டுகேட்கிறார். பின்னர் இன்றிரவு 7.30 மணிக்கு அச்சிறுப்பாக்கத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கருணாநதிபேசுகிறார்.
அவருடன் ராமதாசும் கலந்து கொண்டு தன்னுடைய வேட்பாளரை ஆதரித்து அந்தப் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.
அச்சிறுப்பாக்கம் பிரசாரம் முடிந்த பிறகு வரும் 27ம் தேதி முதல் பிரச்சாரத்தின் கடைசி நாளான 29ம் தேதி வரைசைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா. சுப்ரமணியத்துக்காக கருணாநிதி ஓட்டுக் கேட்டு பிரச்சாரம்செய்யவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications