மேட்டூர் நீர் "மளமள"வென குறைவு: விவசாயிகள் கவலை
சென்னை:
மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருவதால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பெரும்கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காவிரி டெல்டாப் பாசனப் பகுதியில் விரைவில் குறுவை நெல் சாகுபடி தொடங்கவுள்ளது. சாகுபடிக்கு இன்னும் 18நாட்களே உள்ள நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
அடுத்த சில நாட்களில் இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மே மாதக் கடைசிக்குள் வந்து சேரவேண்டிய 205 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் முழுமையாகக் கர்நாடக அரசு தரவில்லை என்று பொதுப்பணித்துறைஅமைச்சரும் முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியுள்ளார்.
தற்போது மழையும் பெய்யாததால் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைத் திறந்து விடுவதில் பெரும்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசிடம் உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துதண்ணீரைப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இல்லாவிட்டால் குறுவைசாகுபடியைத் தொடங்க முடியாமல் போய் விடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications