நாகர்கோவில் அருகே மீனவர்களிடையே பயங்கர கோஷ்டி மோதல்
Subscribe to Oneindia Tamil
மண்டைக்காடு:
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே நடந்த கோஷ்டி மோதலில் 15 மீனவர்கள் தாக்கப்பட்டனர்.
மண்டைக்காடு அருகே உள்ளது புதூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பு மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக முன்பகை இருந்து வந்தது.
நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இது மீண்டும் வெடித்தது. கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர்குடும்பங்களை எதிர் தரப்பினர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் 15 பேர் வரை படுகாயம் அடைந்தனர். தாக்கப்பட்டவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த அனைவரும் கோட்டார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications