இடைத் தேர்தல்: வன்முறையை கட்டவிழ்க்க அதிமுக திட்டம் - இளங்கோவன் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடஅதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவரான இளங்கோவன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆட்சியில் இருப்பதால் அதிமுகவினரும் தொடர்ந்து அராஜகப் போக்கையே கையாண்டு வருகின்றனர்.
தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசு எந்திரங்களைத்தவறான முறையில் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் அதிமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடத் திட்டமிட்டுள்ளனர் என்றார் இளங்கோவன்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications