அமைதிப் பகுதியில் பாக். திடீர் தாக்குதல்: 5 பேர் பலி
ஜம்மூ:
எல்லையில் இதுவரை துப்பாக்கச் சூடு சம்பவங்கள் நடந்திராத புதிய இடத்தில் பாகிஸ்தான் படைகள் நேற்றுதிடீரென பீரங்கித் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர்.
ஜம்மூவில் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள சர்வசே எல்லையில் ஆர்.எஸ்.புரா மற்றும் ஜநகர் ஆகிய இடங்களில்பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென பீரங்கிகளால் சுட்டனர்.
இந்தப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருமே இதுவரை பீரங்கித் தாக்குதலிலோ துப்பாக்கிச் சண்டையிலோஈடுபட்டதில்லை. மிக அமைதியான இடம் என்பதால் இங்கு வாழும் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டுபாதுகாப்பான இடங்களுக்கு ஓடவில்லை.
ஆனால், இந்தம மக்களின் நம்பிக்கையில் பாகிஸ்தான் குண்டு போட்டுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் 5 பேர் இறந்தனர். இதையடுத்து இந்தியப் படைகளும் உடனடியாக பதில் பீரங்கித்தாக்குதலில் ஈடுபட்டனர். மிகக் கடுமையாக இந்தியப் படைகள் தாக்கின. மூன்று பாகிஸ்தானின் ராணுவகூடாரங்கள் தகர்க்கப்பட்டன.
இத் தாக்குதலையடுத்து இந்தப் பகுதியில் 9 கிராமங்களில் வசித்து வந்த 10,000 பேரை ராணுவம் பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச் சென்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications