எஸ்.எஸ்.எல்.சியில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு தமாகா பரிசு
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவிக்கும் 2வது மாணவனுக்கும் தமாகா சார்பில் அதன் தலைவர்ஜி.கே. வாசன் பரிசு வழங்கி பாராட்டினார்.
"அபுல் கலாம் ஆசாத் அறக்கட்டளை"யை தமிழ் மாநில காங்கிரசில் உள்ள சிறுபான்மைப் பிரிவினர் நடத்திவருகின்றனர். இந்த அறக்கட்டளையில் சார்பில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்.சியில் முதல் இரண்டு இடத்தைபெறும் மாணவ-மாணவிகளுக்கு தமாகா பரிசு வழங்கி பாராட்டுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற சேலம் மாணவிஹேமப்பிரியாவுக்கு ரூ.5,000ம், இரண்டாவது இடத்தைப் பெற்ற சென்னை மாணவன் சரவணனுக்கு ரூ.2,000ம்பரிசாக வழங்கி அவர்களை வாழ்த்தினார் வாசன்.
இந்த விழா சத்தியமூர்த்தி பவனில் இதயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியில் தமாகாதுணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, பாரமலை உள்பட பலரும் கலந்து கொணடனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications