தலீத்களை கொடுமைப்படுத்திய பஞ்சாயத்துத் தலைவி கைது
திருச்சி:
மனிதாபிமானம் அற்ற முறையில் தலீத் மக்களை சூடு போட்டும், அடித்தும் கொடுமைப்படுத்திய பஞ்சாயத்து தலைவியும் அவரதுகணவரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி திண்ணியம் கிராமத்து பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் ராஜலெட்சுமி. இவரது கணவர் சுப்பிரமணியன். இந்த இருவரும் ஒருபிரச்சனை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முருகேசன், கருப்பையா என்ற தலீத் இனத்தைச் சேர்ந்த இருவரை அடித்து, உதைத்து,சூடுபோட்டு, மிகவும் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் தலித் காலனியைச் சேர்ந்த மக்கள் அழுதவண்ணம் புகார் செய்தனர். இதையடுத்து இந்தபஞ்சாயத்துத் தலைவியையும் அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்து தலித்களை கருணையின்றி அடித்து உதைத்த மேலும் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலைய விசாரணைக்குப் பின் இந்த 6 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இரு தலித்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications