அனைத்து கட்சிகளும் மகிழ்ச்சி
சென்னை:
சைதாப்பேட்டையில் நடந்து வரும் மறு வாக்குப் பதிவு நியாயமான முறையில் நடந்து வருவதாக திமுக, அதிமுக,மதிமுக ஆகிய அனைத்துக் கட்சியினரும் கருத்துத் தெரிவித்துள்ளர்.
திமுக:
வாக்குச் சாவடிகளை சுற்றி வந்த திமுக தலைமை ஏஜெண்டும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறுகையில்,ஆங்காங்கே அதிமுகவினர் போலி அட்டைகளுடன் சுற்றிக் கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் இந்தத் தேர்தல்மிக அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்து வருகிறது. மத்திய போலீசார் இருப்பதால் தான் அதிமுகவினர்அடக்கி வாசிக்கின்றனர் என்றார்.
அதிமுக:
சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளரான ராதாரவியும் வாக்குச் சாவடிகளை சுற்றி வந்தார். அவர் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதி மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதால் அவரை திருப்திப்படுத்த இந்தமறு தேர்தல் நடக்கிறது.
இப்போது மத்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் கருணாநிதி என்ன சொல்லப் போகிறார். இதிலும்ஏதாவது குறை தான் கூறுவார். எப்படியிருந்தாலும் அதிமுகவின் வெற்றி உறுதி என்றார்.
மதிமுக:
மதிமுக வேட்பாளரான பா.சுப்பிரமணி கூறுகையில், கடந்த 31ம் தேதி நடந்த தேர்தலுக்கும் இப்போது நடக்கும்இந்த வாக்குப் பதிவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்று நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறதுஎன்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications