மாணவர் கொலை வழக்கு: நக்கீரன் நிருபர் கோர்ட்டில் ஆஜர்
கோயம்புத்தூர்:
ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வீரப்பன் காட்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில், நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம்கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த சில மாணவர்கள் கடந்த 1998ம் ஆண்டு வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் புகுந்தனர். வீரப்பனைப்பார்ப்பதற்காக அவர்கள் போனார்கள். பின்னர் அவர்களில் பக்தவச்சலம் என்ற மாணவனைத் தவிர மற்றவர்கள் திரும்பிவிட்டனர்.
ஆனால், பக்தவச்சலம் திரும்பவில்லை. அவரது இறந்த உடல் தான் காட்டுக்குள் கிடந்தது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இது சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கில் சிவசுப்ரமணியத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இந்த வழக்குதொடர்பாக கோவை மத்திய சிறையில் நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுஅடைக்கப்பட்டுள்ள சிவசுப்ரமணியம், கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது வெளியே கூடியிருந்த நிருபர்களைப் பார்த்து, தன் மீது போலீஸார் பொய்யான வழக்குகளைப் போட்டுள்ளதாகக்கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications