வாக்காளர்களை விட போலீசாரே அதிகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் இன்று நடக்கும் இடைத் தேர்தல் மறு வாக்குப் பதிவின் போது பல இடங்களில்வாக்காளர்களை விட போலீசாரே அதிகம் காணப்பட்டனர்.
பல வாக்குச் சாவடிகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்பட்டனர். சைதை மேற்குப் பகுதியில் உள்ளஅம்பாள் நகர் உள்ளிட்ட சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் தலைகளை விட போலீசாரே அதிகம்காணப்பட்டனர்.
வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இதுவரை எந்தவிதமான மோதல்களும் நடைபெறவில்லை என்றுபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ள 5 தேர்தல் பார்வையாளர்களும் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களைசுற்றிப் பார்த்த வண்ணம் உள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications