சைதாப்பேட்டை: மறு வாக்குப் பதிவு தொடங்கியது
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 58 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு மறு வாக்குப் பதிவுதொடங்கியது.
கடந்த 31ம் தேதி இடைத் தேர்தல் நடந்த சைதாப்பேட்டை தொகுதியில் ஆளும் அதிமுகவினர் கள்ள ஓட்டுபோட்டதாகவும் போலி ஜாதிச் சான்றிதழைக் காட்டி ஓட்டுக்களைப் போட்டதாகவும் தேர்தல் கமிஷனிடம் திமுகபுகார் கூறியிருந்தது. இத்தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறும் அக்கட்சி கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பூர்ஜியா மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தத் தொகுதியில் விசாரணைநடத்தி தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு பேக்ஸ் மூலம் அறிக்கை அனுப்பினார்கள்.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 58 வாக்குச் சாவடிகளில் ஜூன் 6ம் தேதி (இன்று) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு இந்த 58 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம்60,000 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications