சங்கராச்சாரியாருக்கு மீண்டும் கொலை மிரட்டல்
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டுள்ளது. மத்திய அரசின்கோரிக்கையை ஏற்று அயோத்தி விவகாரத்தில் அவர் தலையிட்டார். இதையடுத்து அவருக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது.
காஞ்சி மடத்திற்கும், அவர் செல்லும் இடங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.மடத்துக்கு வரும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்படுகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் தஞ்சாவூரில் வைத்து அவரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் வந்தது.தொலைபேசியில் பேசிய நபர் சங்கராச்சாரியார் தஞ்சாவூர் வரும்போது அங்கு வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இத்ை தொடர்ந்து தஞ்சாவூரில் அவருக்கு மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டது.
இப்போது காஞ்சிபுரம் திரும்பிவிட்ட அவருக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications