பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்: வேகமும் கட்டணமும் அதிகரிப்பு
சென்னை:
சென்னை- மதுரை இடையே இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசாக மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இப்போது வழக்கமாக சென்னையிலிருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்குமதுரையை அடைகிறது பாண்டியன் எக்ஸ்பிரஸ். சுமார் 450 கி.மீ. தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் எடுக்கிறது.
அடுத்த மாதம் முதல் இதன் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு காலை5.30 மணிக்கே மதுரையை அடையச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ரயிலின் பயண நேரம் 9 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. பயணிகளும் 1 மணி நேரத்தைமிச்சப்படுத்த முடியும்.
வேகத்தை மட்டுமல்லாமல் அதன் கட்டணத்தையும அதிகரிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. அடுத்தமாதத்தில் இருந்து இப்போதுள்ள கட்டணத்தில் இருந்து ரூ. 20 அதிகரிக்கப்படும்.
இதே போல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின்வேகத்தையும் அதிகரித்து கூடவே கட்டணத்தையும் அதிகரிக்கவும் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications