பா.ம.க. உடைப்பு முயற்சி: சபாநாயகருக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க அதிமுக முயலவில்லை என்று கூறியுள்ள சபாநாயகர் காளிமுத்து அதைசெயலிலும் காட்ட வேண்டும் என அக் கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் முயற்சிகளில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அக்கட்சியில் உள்ள தலித் எம்.எல்.ஏக்களை பிரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுவரை சிவகாமி வின்சென்ட்,முருகவேல் ராஜன் ஆகியோர் பிரிக்கப்பட்டுவிட்டனர்.
இந்த வேலைகளை பா.ம.கவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய தலித் எழில்மலை செய்து வருகிறார்.
இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க அதிமுக முயல்வதாக ஆளுநரிடம் அக் கட்சி புகார் மனுதந்தது.
நேற்று இந்தப் புகாரை சபாநாயகர் காளிமுத்து மறுத்தார். அதிமுக இந்தச் செயலில் ஈடுபடவில்லை என்றார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் இன்று ரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
பாட்டாள மக்கள் கட்சியை உடைக்க அதிமுக முயலவில்லை என்று சபாநாயகர் கூறுகிறார். இதை வாயளவில்வசனமாக சொல்வதால் பயனில்லை. அதை செயலிலும் காட்ட வேண்டும்.
சமீபத்தில் பா.ம.கவிலிருந்து விலகிய 2 எம்.எல்.ஏக்களின் நிலை என்ன? அவர்கள் சட்டசபிைல் தொடர்ந்து பா.ம.க.எம்.எல்.ஏக்காளாக செயல்படுவார்களா? தனித்து விடப்படுவார்களா? இந்த விஷயத்தில் சபாநாயகர் என்ன முடிவுஎடுத்துள்ளார்? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications