தமிழகத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்: மேலும் 1 மணி நேரம் இயங்கும்
சென்னை:தமிழகம் முழுவதிலும் பள்ளி வேலை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் வேலை நேரமும் ஒரு மணி நேரம்அதிகரிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பரமசிவன் அறிக்கையொன்றில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக பள்ளி நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி நகர்ப்புறங்களில் காலை 8.30 மணிக்கு பள்ளிகள் தொடங்கிமாலை 4.30 மணிக்கு முடிவடையும்.
ஊரகப் பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு முடிவடையும்.
தற்போது உள்ள நேரத்தை விட கூடுதலாக 1 மணி நேரம் பள்ளிகள் செயல்படும். இப்போது 7 மணி நேரம் நடக்கும் பள்ளிகள் இனி 8 மணிநேரம் இயங்கும்.
ஆசிரியர்களை அதிக நேரம் பணி செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகத்தெரிகிறது.
இத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications