கல்யாண வீட்டில் மொய் பணம் அபேஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு திருமண வீட்டில் மொய் பணம் அபேஸ் செய்யப்பட்டது.
திமுக பிரமுகர் கோபால் என்பவரின் மகள் திருமணம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். புதன்கிழமை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு மொய் கொடுத்து சென்றனர்.அந்தப் பணம் அனைத்தும் ஒரு பையில்போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடியும் தருவாயில் ஒருவர் அந்தப் பையை எடுத்துச் சென்றார். அவர் மணமக்களின் உறவுக்காரராகஇருக்கும் என நினைத்து யாரும் அவரைத் தடுக்கவில்லை.
ஆனால் சில நிமிடங்களில் மொய்ப் பையைக் காணவில்லை என்று மண வீட்டார் கூறியபோதுதான் அது திருடப்பட்டு விட்டது தெரியவந்தது.
அதில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications