செஞ்சி அருகே வேன்-பஸ் மோதல்: 11 காங்கிரஸ் தொண்டர்கள் பலி
செஞ்சி:
செஞ்சி அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட11 காங்கிரஸ் தொண்டர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சென்னையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செங்கம்மற்றும் திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பல வேன்களில் சென்னை வந்துகொண்டிருந்தனர்.
இன்று காலை செஞ்சி அருகே பாலப்பாடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார்பஸ்சுடன் இந்த வேன் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த பஞ்சாயத்து யூனியன் தலைவர் உள்பட 9 காங்கிரஸ் தொண்டர்கள் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பெரும் விபத்தையடுத்து சென்னையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநாடுஒத்திவைக்கப்பட்விட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications