பெண்களை கேலி செய்து ஓ போட்டவர் அடித்துக் கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், குடித்து விட்டு வந்து பெண்களைக் கேலி செய்து ஓ.. போடு பாட்டைப் பாடி கலாட்டாசெய்தவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
கூத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிநேசன். இவர் தனது அக்காவின் வீட்டில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புல்லாக ஊத்திக் கொண்டு வந்தார்.
போதை அதிகமானதில் உற்சாகத்தில் அங்கிருந்த பெண்களைப் பார்த்து ஓ. போடு பாட்டைப் பாடி ரகளை செய்துள்ளார்.
அவரது ரவுசு அதிகமாகவே அங்கிருந்த சிலர் அவரைத் தட்டிக் கேட்டனர். ஆனால் அவர்களை பழனி கண்டுகொள்ளவில்லை.அவர்களைத் திருப்பித் திட்டினார். தொடர்ந்து பெண்களைப் பார்த்து கேலி செய்து ஓ.. போடு பாடலைப் பாடி சில அசிங்கமான அங்கஅசைவுகளை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் பழனியைத் தாக்கினர். இவர்கள் மிகக்கடுமையாக அடித்ததில் போதையில் இருந்த பழனி அந்த இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து இந்த இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications