இந்திய விமானப் படை தலைவர் அமெரிக்கா பயணம்
டெல்லி:
இந்திய விமானப் படை தலைவர் ஏர் மார்ஷெல் கிருஷ்ணசாமி 10 நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்.
அங்கு பாதுகாப்புத் தளவாடங்கள், ராணுவ முகாம்கள், விமானப் படை மையங்கள், பென்டகன் ஆகியஇடங்களை அவர் பார்வையிடுகிறார்.
மூத்த பாதுகாப்புத்துறை மற்றும் விமானப் படை அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்துகிறார்.
இந்திய- அமெரிக்க ராணுவரீதியிலான ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பயணம் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் தான் ஆக்ராவில் அமெரிக்க விமானப் படையினர்இந்திய விமானப் படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
விமானப் படைக்கான அணு ஆயுத கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அவர் பென்டகன் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அலாஸ்காவில் அமெரிக்க விமானப் படையினருடன் இணைந்து இந்திய விமானப் படையினர்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இது குறித்தும் கிருஷ்ணசாமி ஆலோசிப்பார்.
எதிர்காலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக இரு நாட்டு விமானப் படைகளும் இணைந்து செயல்படுவது குறித்தும்,தேவைப்பட்டால் இந்திய போர் விமானங்கள், விமானத் தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்துவதுகுறித்தும் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்துவார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications