சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள் பல இடங்களில் மயக்கம்
தேவகோட்டை:
பள்ளிகளில் அரசு சத்து மாத்திரை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் தினமும் சத்து மாத்திரை வழங்கப்பட்டுவருகிறது.
தேவகோட்டையில் உள்ள பெத்தலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவிகளுக்கு நேற்று(வியாழக்கிழமை) சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஆனால் மாத்திரைகளைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி எடுத்தனர்.அவர்களுக்குத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு பின்னர் மயக்கமும் ஏற்பட்டது.
மயக்கமடைந்த மாணவிகள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூரிலும்...
இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளிலும் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்ட 220மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் உள்ள ரொக்க குத்தகை மற்றும் சத்திரம் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவிகளும்,புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும், ஆரியலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 37 மாணவிகள் உள்பட ஏராளமான மாணவிகள் சத்து மாத்திரையைச்சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தனர்.
அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications