"கராத்தே"வுக்கு எதிராக குரங்குக்கு மாலை அணிவித்து திமுகவினர் போராட்டம்
சென்னை:
சென்னையின் மேயராக "கராத்தே" தியாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டதைக் கண்டிக்கும் வகையிலும்கிண்டலடிக்கும் வகையிலும் குரங்குக்கு மாலை அணிவித்து சென்னையில் இன்று திமுகவினர் போராட்டம்நடத்தினர்.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவியை தமிழக அரசு பறித்ததைக் கண்டித்து தொடர்ந்து 4வது நாளாகதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் இன்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் அரசுக்குஎதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திமுக எம்.பி. குப்புசாமி, முன்னாள் அமைச்சர் சுந்தரம் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய திமுகவினர் ஒரு குரங்கின் கழுத்தில் மாலையைப்போட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.
அந்தக் குரங்கின் தலைப்பகுதியில் "மேயர்" என்று எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய அட்டையையும் திமுகவினர் மாட்டிவிட்டிருந்தனர்.
குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல் தற்போது "கராத்தே" தியாகராஜனுக்கு மேயர் பதவிஅளிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் திமுகவினர் கோஷங்களும் எழுப்பினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications