பண மோசடியில் ராஜ்கிரணுக்கு தொடர்பில்லை: பத்மஜோதி
சென்னை:
புதுவையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம் மோசடி செய்த சம்பவத்தில் நடிகர்ராஜ்கிரணுக்குத் தொடர்பில்லை என்று அவரது ரகசிய மனைவியான பத்மஜோதி போலீஸாரிடம் வாக்குமூலம்அளித்துள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் ஒருவருக்கு பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் வாங்கித் தருவதாககூறி ராஜ்கிரண் முன்னிலையில் பத்மஜோதியிடம் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மற்றொரு பண மோசடி தொடர்பாக சென்னையில் பத்மஜோதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாண்டிச்சேரி மோசடி தொடர்பாக பத்மஜோதியிடம் அம்மாநில போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது இந்த விவகாரத்தில் ராஜ்கிரணுக்கு சம்பந்தம் இல்லை என்று பத்மஜோதி வாக்குமூலம் அளித்தார்.மேலும் ராஜ்கிரண் தனது கணவர்தான் என்றும் அவர் கூறினார்.
பாண்டிச்சேரி போலீஸாரின் விசாரணை முடிந்த பின்னர் நாமக்கல் நீதிமன்றத்தில் பத்மஜோதிஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பத்மஜோதி பலத்தபாதுகாப்புடன் சேலம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications