நீதிமன்றத்துக்கு வி.எச்.பி. கட்டுப்பட வேண்டும்: பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தி விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமோ, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமோ தான தீர்க்க முடியும் என பா.ஜ.க.கூறியுள்ளது.
அயோத்தி விவகாரம் குறித்துப் பேச டெல்லி வந்திருக்கும் காஞ்சி சங்கராச்சாரியாரை மத்திய அமைச்சரும் பா.ஜ.க.தேசிய பொதுச் செயலாலருமான வெங்கைய்யா நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் வெளியே வந்த அவரிடம், இந்தப் பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்றுவிஸ்வ ஹிந்து பரிஷத் கூறியிருக்கிறதே என்று கேட்டபோது,
எந்த அமைப்பாக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இதில் தீர்ப்பு கிடைக்க தாமதமாகிவருவதால் வி.எச்.பி. இவ்வாறு பேசியிருக்கிறது. இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை அல்லதுநீதிமன்றத் தீர்ப்பு என்பது தான் பா.ஜ.கவின் கருத்து.
இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் நாயுடு.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications