சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு
சென்னை:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் தகுதி மதிப்பெண்ணை தமிழக அரசுகுறைத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் இது போன்ற சுயநிதி பொறியியல்கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் நிரப்பப் படாமலேயே இருந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இந்த ஆண்டு முதல் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்றுஅறிவித்துள்ளது.
இதன்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட பாடங்களில்தேர்ச்சி பெற்றிருந்தாலே சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விட முடியும்.
அது போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 55 சதவீத மதிப்பெண்களும், பிற வகுப்பினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும் தகுதிமதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications