மனைவியுடன் சண்டையால் மகளைக் கொன்று புதைத்த தந்தை
சேலம்:
சேலம் அருகே மனைவி அருகே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 வயது பெண் குழந்தையை கழுத்தைநெறித்துக் கொன்றார் தந்தை.
சேலம் மாவட்டம் கருவாலைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கும் இவரது மனைவி வசந்தி.இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை இருந்தது.
சமீபத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை எழுந்தது. இதையடுத்து வசந்தி கோபித்துக் கொண்டு தனதுதாயாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
சில வாரங்கள் கழித்து திரும்பி வந்தார். ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது வீட்டில்பாலகிருஷ்ணன் தான் வீட்டில் இருந்ததாகவும் குழந்தையை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் கூறினர்.
மேலும் பாலகிருஷ்ணனும் சில நாட்களாக வீட்டில் இல்லை என்றும் தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த வசந்தி குழந்தையைக் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் தந்தார். போலீசார்பாலகிருஷ்ணனின் கதவுப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது வீட்டில் பெரிய குழிதோண்டப்பட்டிருந்தது.
ஒரு குழந்தையை புதைக்கும் அளவுக்கு அந்தக் குழி இருந்தது. இதனால், குழந்தையை அவர் கொன்றிருக்கலாம்என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், குழிக்குள் குழந்தையின் உடல் இல்லை.
பின்னர் சுடுகாட்டில் விசாரித்தபோது பாலகிருஷ்ணன் ஒரு குழந்தையை அங்கே கொண்டு போய் புதைத்ததுதெரியவந்தது.
இதையடுத்து அந்தக் குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அது தன்னுடைய குழந்தை தான் என்றுவசந்தி அழுது துடித்தவண்ணம் அடையாளம் காட்டினார்.
அந்தக் குழந்தை கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகளைக் கொன்ற பாலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications