அன்னதான திட்டத்திற்கு ரூ.34.59 லட்சம் நன்கொடை
சென்னை:
தமிழகக் கோவில்களில் நடைபெறும் அன்னதானத் திட்டத்திற்காக 3 தொழிலதிபர்கள், ஒரு கல்வியாளர்உள்ளிட்டவர்கள் ரூ.34.59 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த அன்னதானத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து இதற்காக நன்கொடைஅளிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, சத்யபாமா பொறியியல் கல்லூரி நிறுவனர் ஜேப்பியார் மற்றும்இரண்டு தொழிலதிபர்கள் ஆகியோர் தலா ரூ.5 லட்சம் தொகையை இந்த அன்னதானத் திட்டத்திற்காக வழங்கினர்.
ஜெயலலிதாவைச் சந்தித்து அவர்கள் இத்தொகைக்கான காசோலையை வழங்கியதாக இன்று தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர ஏழு அமைச்சர்களும் அன்னதானத் திட்டத்திற்காக லட்சக் கணக்கான ரூபாயை நன்கொடையாகஅளித்துள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications