கணவருக்கு வி.டி.: புது மனைவி தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
கணவருக்கு வி.டி. எனப்படும் பால்வினை நோய் இருந்தது தெரிய வந்ததால், கல்யாணம் செய்த சிலநாட்களிலேயே புது மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சென்னையில் இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருக்கும், திருவொற்றியூரைச் சேர்ந்த நளினி என்றபெண்ணுக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கல்யாணம் நடந்தது.
திருமணமாண அடுத்த நாளே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் ரமேஷ் பாபு. இதையடுத்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் பாபுவுக்கு வி.டி. எனப்படும் பால்வினை நோய் இருப்பதாகத்தெரிவித்தனர்.
இதனால் நளினி பெரும் அதிர்ச்சியடைந்தார். தனது வாழ்க்கையே போய் விட்டது என்று மனம் உடைந்த அவர்தற்கொலை செய்ய முடிவெடுத்து, தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.
இதைக் கண்டு பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக நளினியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications