இந்தியாவில் எய்ட்ஸ் மிக வேகமாக பரவுகிறது: ஐ.நா. சபை
லண்டன்:
இந்தியாவில் எய்ட்ஸ் மிக வேகமாகப் பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் அதிகமான எய்ட்ஸ்நோயாளகளைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதிக அளவில்எய்ட்ஸ் நோயாளிகள் கொண்ட முதல் நாடு தென் ஆப்பிரிக்கா.
2001ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் 1 சதவீதத்துக்கு கொஞ்சம் குறைவாகஇருந்தது.
ஆந்திரா, தமிழ்நாடு:
ஆந்திரப் பிரதேசத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு வந்த பெண்கள் இடையே எய்ட்ஸ் தாக்குதல் 2 சதவீதமாகஇருந்தது. அடுத்தபடியாக கர்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எய்ட்ஸ் நோய்தாக்குதல் 1 சதவீதக்குக்கும் அதிகமாக உள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா, கரீபியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எய்ட்ஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.
போட்ஸ்வானாவில் குழந்தைகள் தவிர்த்த பிற மக்களில் 39 சதவீதம் பேருக்கு எய்ஸ்ட் உள்ளது. 2 ஆண்டுகளுக்குமுன் இது 36 சதவீதமாக இருந்தது.
ஜிம்பாப்வேயில் 33 சதவீதம் மக்களுக்கு எய்ட்ஸ் உள்ளது.
உலக அளவில் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிக அளவில் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்குஉள்ளாகி வருகின்றனர்.
உலகம் முழுவதும் தினந்தோறும் சராசரியாக 6,000 பேர் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு எய்ட்ஸ் நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு தெரிவிக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications