தமிழ் தீவிரவாதிகளை பிடிக்க தனிப்படைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளுககு மத்திய அரசு தடைவிதித்துள்ளதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.
ஜெங்குண்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த வேல்முருகன் என்பர் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் இவர்களைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொடோ சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகளை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டன.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது தான் இந்தப் படைகள் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் இயங்கி வருவது தெரியவந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications