அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட்: ஜெ.
சென்னை:
2010ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் சாலைகள், மின் வசதி, தொலைபேசி, இன்டர்நெட்வசதிகள் இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் இன்று மாநாடு நடந்தது. இந்தியாவின் முக்கியதொழில்துறை நிறுவனங்களின் உரிமையாளர்களும் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இக் கூட்டத்தில்ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகம் விரைவில் தனது புதி தொழில்துறைக் கொள்கையை அறிவிக்கும். தொழில்துறையினருக்கு கூடுதல்சலுகைகள் தரப்படும். அரசு நிர்வாகம் தொழில்துறையினருக்கு ஆதரவாக இருக்கும்.
பயோ -டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, ஜெனிட்டிக் இன்ஜினியரிங், தொலைத் தொடர்பு ஆதியதுறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.
தமிழகத்தின் உற்பத்தியை அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக்குவோம். தமிழக அரசு என்னவெல்லாம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நீங்களும் யோசனை சொல்லலாம் என்றார் ஜெயலலிதா.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications