புலி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாண்டிச்சேரி அரசு முடிவு
பாண்டிச்சேரி:
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள், நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாண்டிச்சேரிமாநில அரசும் அறிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் தண்டனையில் இருந்து தப்பி பாண்டிச்சேரியில்அவர்கள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் அம் மாநில அரசு கூறியுள்ளது.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம் மாநில கல்வியமைச்சர் லட்சுமிநாராயணன் இன்றுஅவசரமாக நிருபர்களிடம் கூட்டத்தைக் கூட்டினார். அவர் கூறுகையில்,
புலிகளின் ஆதரவாளர்கள் மீது எங்கள் அரசும் நடவடிக்கை எடுக்கும். இவர்கள் மீதான கண்காணிப்பை எங்கள்போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தப்பி பாண்டிச்சேரிக்குள் நுழையும் புலிகளின்ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அம் மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,
வைகோ மீது நடவடிக்கை எடுப்பது நல்ல முடிவாகும். அதே போல பழ.நெடுமாறன் போன்றவர்களையும்சுந்திரமாக செயல்பட விடக் கூடாது. பெடோ சட்டத்தை கருணாநிதி ஆதரித்தார். இப்போது அதை வைகோவுக்குஎதிராக பயன்படுத்துவதை அரசியல்ரீதியிலானது என்று வர்ணிக்கிறார். கருணாநிதியின் இந்தப் பேச்சு கடுமையானகண்டிக்கத்தக்கது என்றார்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications