நெல்லை அருகே வ.உ.சிக்கு ரூ.76 லட்சம் செலவில் மணிமண்டபம்
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.76 லட்சம் செலவில் மணிமண்டபம் ஒன்றுதிருநெல்வேலி அருகே கட்டப்பட்டு வருகிறது.
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ. சிதம்பரம் பெயரில் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி அருகே ரூ.76 லட்சம் செலவில் வ.உ.சி. மணிமண்டபத்தைத் தமிழக அரசு கட்டிவருகிறது.
இம்மாத இறுதியில் அங்கு செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.
இதற்கிடையே பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இம்மாத இறுதியில் தென் மாவட்டங்களானதிருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ஜெயலலிதா செல்கிறார்.
இதையடுத்து அந்த மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொடா சட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக பிரமுகர்கள் இன்று கைது செய்யப்பட்டிருப்பதால்அடுத்து வரும் சில வாரங்களுக்கு அங்கு பெரும் பரபரப்பு நிலவும் என்பதால் அந்தச் சமயத்தில் வருகை தரும்ஜெயலலிதாவுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications