தமிழகத்தில் மின் சப்ளை விரைவில் தனியார்மயம்
சென்னை:
தமிழகத்தில் மின் வினியோகம் விரைவில் தனியார்மயமாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறோம். நேற்றுஎன்னைச் சந்தித்த மத்திய மின்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் தமிழகத்தில் மின் வினியோகத்தை தனியார்மயமாக்குவது குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்போம் என்றார்.
இதனால் தமிழகத்தின் மின் வினியோகத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்படவுள்ளன. தனியார் வசம் மின் வினியோகம் சென்றால் மின் திருட்டுபோன்றவை தடுக்கப்படும், லோ-வோல்டேஜ் போன்ற விவகாரங்கள் தீரும்.
போக்குவரத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டுள்ள ஜெயலலிதா இப்போது மின் சப்ளையையும் மின்துறையிடம் இருந்து பறித்துதனியார்வசம் தரத் திட்டமிட்டுள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications