ஜெ. கொடும்பாவி எரிப்பு: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
தமிழகத்தில் நேற்று இரவும் பல மதிமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்த 6 மதிமுக தொண்டர்கள் கைதாயினர். வைகோ கைது செய்யப்பட்டுமதுரை கொண்டு வரப்பட்டதையடுத்து நேற்று அங்கு வரலாறு காணாத பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தென் பகுதிகளில் வைகோவுக்கு ஆதரவு அதிகம் என்பதால் அவரை மதுரை சிறையில் இருந்து வேலூருக்கு மாற்றஉத்தரவிடப்பட்டதாக அக் கட்சியினர் தெரிவித்தனர். முதலில் திருச்சி கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டதாகவும் பின்னர் வேலூர் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மதிமுகவினர் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தவும், தர்ணா போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மதிமுகவினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் இதனால் அங்கு போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். மதிமுகவினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மூத்த தலைவர்கள் மற்றும்மாவட்ட அளவிலான அனைத்து நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுவிட்டதால், இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை.
வைகோ கைதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. நிலைமை தொடர்ந்துகட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications