வைகோ கைதுக்கு கருணாநிதி, நெடுமாறன் கண்டனம்
சென்னை:
வைகோ கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, பொடா சட்டம் ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் தவறாகப்பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே நான் எச்சரித்து இருந்தேன்.
இதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திலும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் மத்திய அமைச்சர் மாறன் எடுத்துச் சொன்னார்.
ஆனால், இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என பிரதமரும், மற்றவர்களும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை தகர்த்திருக்கிறார்ஜெயலலிதா.
பொடா சட்டத்தை ஆதரித்தது தவறு என திமுக கருதவில்லை. அதை ஆதரித்த வைகோவும் கருதவில்லை. ஆனால், எதிர்க் கட்சிகளைஒடுக்க இந்தச் சட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளது தான் தவறு என்றார் கருணாநிதி.
பழ.நெடுமாறன்:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதற்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications