பெங்களூர்: மாணவர்கள் சேராததால் மூடப்படும் நிலையில் தமிழ் பள்ளி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவது மிகவும் குறைந்து வருவதால் அந்தப் பள்ளிகள் மூடப்படும் நிலைஉருவாகியுள்ளது.
இதனால் தங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு இந்தப் பள்ளி நிர்வாகங்கள் தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
பெங்களூர் காட்டன்பேட்டையில் உள்ள ஆர்.கே.எஸ். தமிழ் உயர் நிலைப் பள்ளியில் சேர மாணவர்கள் யாரும் முன் வரவில்லை.இதையடுத்து பள்ளியை மூடும் நிலை உருவாகியுள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து பள்ளியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்ப் பள்ளி மூடப்பட்டுவிட்டால் மீண்டும் அதைத் தொடங்க கர்நாடக அரசு அனுமதிக்காது. மூடினால் மூடியது தான். இந்தப் பள்ளியைமூடிவிடாமல் பாதுகாக்க பெங்களூர் தமிழர்கள் முன் வர வேண்டும் என்று கோரியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications