வைகோவுக்கு பேன் வழங்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சிறையில் உடனடியாக மின் விசிறி வழங்கப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
வைகோ அடைக்கப்பட்டுள்ள அறையில் பேன் இல்லை. கொசுத் தொல்லையால் அவதிப்படும் அவர் கொசவர்த்தி கேட்டுள்ளார். ஆனால்,அதைத் தரவும் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிகாக்கோவில் வந்திறங்கியவுடன் மும்பை வழியாக சென்னை வந்த வைகோவை மதுரைக்கும் அங்கிருந்து வேலூருக்கும் வேனில்அழைத்துச் சென்று தொடர் பயணம் செய்ய வைத்து அலைகழித்துள்ளனர் போலீசார்.
பின்னர் சிறையில் அடைத்துவிட்டு பேன் கூட தராமல் கொடுமைப்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது. வைகோ ஒருநாடாளுமன்ற உறுப்பினர். அதை மதித்து அவரை நடத்த வேண்டும். உடனே அவருக்கு பேன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications