மதிமுக தொண்டர் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதிமுக தொண்டர் தீக்குளித்து இறந்தார்.
உடலில் 90 சதவீத தீக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவர் இன்று இறந்தார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (வயது 34) நேற்றிரவு வீட்டில் தனது உடலில் மண்ண்ெணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடலெங்கும் தீப் பற்றி எரிந்த நிலையில் வைகோ வாழ்க என்று கோஷம் எழுப்பியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
இதையடுத்து அவர் மீது நீரை ஊற்றிய அண்டை வீட்டினர் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், உடலில் 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று காலை சிகிச்சை பலனன்றி அவர் இறந்தார்.
More From
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications