இன்னொரு மதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி
கடலூர்:
வைகோ கைதைக் கண்டித்து கடலூரில் இன்னொரு மதிமுக தொண்டர் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
நேற்று முன் தினம் தான் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (வயது 34) தனது உடலில் மண்ண்ெணெய் ஊற்றி தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் கடலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த மும்மூர்த்தி (வயது 39) காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையம்அருகே நடுரோடில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
ஆனால், அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மதிமுக வழக்கு:
இதற்கிடையே பொடா வழக்கின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.
அதே நேரத்தில் வைகோ உள்ளிட்ட 9 பேரும் ஜாமீன் கோர மாட்டார்கள் என்றார். இந்தக் கைதையே எதிர்த்துத் தான் வழக்குப்போடப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications