ஆகஸ்டு 3ல் குற்றால சாரல் விழா துவக்கம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
குற்றாலத்தில் வரும் ஆகஸ்டு 3ம் தேதி சாரல் விழா தொடங்குகிறது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பே கடந்த மாதம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அனைத்துஅருவிகளிலும் தொடர்ந்து அதிகமாக நீர் விழுந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஆண்டு தோறும் சீசனையொட்டி கொண்டாடப்படும் குற்றாலச் சாரல் விழா வரும் 3ம் தேதிதொடங்குகிறது.
சபாநாயகர் காளிமுத்து இந்த சாரல் விழாவைத் தொடங்கி வைக்கிறார். இந்த விழா தொடர்பான கலாச்சாரநிகழ்ச்சிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமி தொடங்கி வைக்கிறார்.
ஆகஸ்டு 10ம் தேதி வரை இந்தக் குற்றாலச் சாரல் விழா நடக்கும் என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுனில்பாரிவால் தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications