பாண்டிச்சேரி ஆளுநராக மல்கானி நியமனம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிசேரி யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஆர்.மல்கானிநியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஆளுநராக இருந்த ரஜினிராய் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
சங் பரிவார் அமைப்புகளின் முழு ஆதரவு பெற்றவர் மல்கானி. பா.ஜ.கவின் துணைத் தலைவராக இருந்தவர். பி.ஜே.பி. டுடேபத்திரிக்கையின் ஆசியராகவும், ராஜ்யசபா தலைவராகவும் இருந்தவர்.
நமது இன்டியாஇன்போ உள்பட பல்வேறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதி வந்தவர் மல்கானி.












Click it and Unblock the Notifications