ஒட்டன்சத்திரத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து ஜட்டியுடன் தப்பியோடிய கைதி
ஒட்டன்சத்திரம்:
விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒரு கைதி ஜட்டி மட்டுமே போட்டிருந்த நிலையில்அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகன் (28) என்பவனை சமீபத்தில் ஒட்டன்சத்திரம் போலீசார் கைதுசெய்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக அவனைப் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்திவந்தனர்.
வழக்கமாக விசாரிக்கும் பாணியில் முருகனை ஜட்டி மட்டும் போட்ட நிலையிலேயே போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் திடீரென்று போலீஸ் நிலையத்திலிருந்து முருகன்தப்பினான்.
ஜட்டி மட்டுமே போட்டிருந்த நிலையில் தப்பி ஓடிய முருகன், போலீஸ் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு அதில் ஏறி மறைந்தான்.
முருகன் ஏற்கனவே பலமுறை கைதாகி சிறைத் தண்டனை பெற்றுள்ளான். போலீசார் அவனைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications