வாஜ்பாயைச் சந்தித்தார் தமிழக ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் நேற்று டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார்.
தமிழக ஆளுநராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக நேற்று தான் வாஜ்பாயை ராவ் சந்தித்துள்ளார்.
இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதே போல் கர்நாடக ஆளுநர் வி.எஸ். ரமாதேவியும் நேற்று வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications