இந்தியா- பாக் பதற்றம்: பாவல் இன்று டெல்லி வருகை
டெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இன்று இந்தியாவருகிறார்.
இன்று அவர் டெல்லி வருகிறார். இந்தியா- பாகிஸ்தானுக்குப் புறப்படும் முன் அமெரிக்காவில் நிருபர்களிடம் பேசிய பாவல், எல்லைக்குஅப்பால் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது மீண்டும் அதிகரித்துவிட்டது என்று கூறியிருந்தார்.
இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடன் அவர் பேச்சு நடத்துகிறார். துணை ஜனாதிபதியின்மறைவையடுத்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்பதால் பாவலின் வருகையை மத்திய அரசு தடுக்கவில்லை. அதே நேரத்தில் பாவலுக்கு சின்ஹா அளிக்க இருந்த இரவு விருந்து நிகழ்ச்சிரத்து செய்யப்பட்டுவிட்டது.
பின்னர் பாவல் பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்துப் பேசுகிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications