அரியலூரில் தமிழர் விடுதலை இயக்க தீவிரவாதி கைது: வெடிகுண்டுகள் பறிமுதல்
அரியலூர்:
அரியலூர் அருகே வெடிகுண்டுகளுடன் சென்று கொண்டிருந்த தமிழர் விடுதலை இயக்கத் தீவிரவாதி ஒருவனைப்போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் உடையாளர்பாளையம் தாலுகா இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரவி (27) என்பவர்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்.
இந்த இயக்கத்திற்கு தற்கொலைப் படை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஆதரவுதிரட்டி வந்தார். ஆனால் போலீசாரிடம் பிடி கொடுக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அரியலூர் அருகே விளாங்குடி ஆற்றுப் பாலம் அருகே ரவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதுஅவரைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது ரவியின் பையில் 4 நாட்டு வெடிகுண்டுகள், 15 ஜெலட்டின்குச்சிகள், 15 டெட்டனேட்டர்கள், வெடிமருந்துப் பொருள்கள், மின்சார வயர்கள் மற்றும் வீச்சரிவாள் ஆகியவைஇருப்பது தெரிய வந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், ரவியைக் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதிஉத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications