சிவகாசி தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 2 பெண்கள்உள்பட 4 பேர் பலியாயினர். 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 8 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
சிவகாசியில் பஸ் நிலையம் அருகே இந்த தீப்பெட்டித் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று மாலைதிடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் என்பவர் சம்பவஇடத்திலேயே இறந்தார்.
கோமதி, பொன்மணி, ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல்இறந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால், காவல்துறை எஸ்.பி. மகேஷ்வர் தயாள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த தீப்பெட்டித் தொழிற்சாலையின் லைசென்ஸ் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்துவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications