வறட்சிக்காக மத்திய அரசிடம் ரூ.720 கோடி கேட்கிறது தமிழக அரசு
சென்னை:
வறட்சி நிவாரணத் தொகையாக தமிழகத்திற்கு ரூ.720 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு தமிழகத்தில் 16 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த ஆண்டோ 19 மாவட்டங்களில் மழையே பெய்யாமல் வறட்சி கோரத் தாண்டவம் ஆடுகிறது.
தமிழகத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏரிகள் மற்றும் குளங்கள் வற்றிப் போய் விட்டன.
இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 7.55 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ரூ.1,332 கோடி மதிப்பிற்கு உற்பத்தி இழப்பு ஏற்படும்.
எனவே தமிழகத்திற்கு ரூ.720 கோடியை உடனடியாக வறட்சி நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications