பாளையங்கோட்டையில் ஈவ் டீசிங்: ஆசிரியை தற்கொலை - ஆசிரியர் கைது
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியையை ஈவ் டீசிங் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆசிரியை சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்திராணி என்பவர் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
இதே பள்ளியில் சங்கர் என்ற ஆசிரியரும பணிபுரிந்து வருகிறார். இவர் இந்திராணியை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் பலமுறை இந்திராணி புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய புகார்களைப் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
இதனால் வெறுத்துப் போன இந்திராணி கடந்த செவ்வாய்க்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தற்கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வந்த போலீசார் சங்கரைக் கைது செய்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications